தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மிகச்சிறந்த 'பீச்' டாப் பட்டியல்: கோவா கடற்கரைக்கு 6வது இடம்

மிகச்சிறந்த 'பீச்' டாப் பட்டியல்: கோவா கடற்கரைக்கு 6வது இடம்

மிகச்சிறந்த 'பீச்' டாப் பட்டியல்: கோவா கடற்கரைக்கு 6வது இடம்

5


ADDED : நவ 08, 2026 12:54 PM

Follow on GoogleFavourite on Google

5

ADDED : நவ 08, 2026 12:54 PM


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பணாஜி: கோவாவின் புகழ்பெற்ற பாலோலெம் ஆசியாவின் மிகச்சிறந்த கடற்கரையாகவும், சர்வதேச அளவில் 6வது இடத்திலும் தேர்வானது.

கோவா அரசு, இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டிரிப்அட்வைசர் டிராவலர்ஸ் சாய்ஸ் விருதுகளில் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. பாலோலெம் நிலா வடிவிலான கடற்கரை, அமைதியான அலைகள், அழகிய தென்னந்தோப்புகளுக்கு பெயர் பெற்றது.

முதன்மையான சர்வதேச கடற்கரை சுற்றுலாத் தலமாக நிலைநிறுத்தியுள்ள பாலோலெம் ஆசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.

ஐரோப்பா, கரீபியன் மற்றும் தெற்கு பசிபிக் பகுதியின் உலகப் புகழ்பெற்ற கடற்கரைகளுக்கு இணையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியதாவது:

தூய்மையான கடற்கரைகள் மற்றும் நிலையான சுற்றுலாவை மேம்படுத்த மாநில அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது என்று கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us