தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தி.மு.க., ஆட்சியில் கைமாறிய லஞ்சம்: அமலாக்கத்துறை விசாரணை

தி.மு.க., ஆட்சியில் கைமாறிய லஞ்சம்: அமலாக்கத்துறை விசாரணை

தி.மு.க., ஆட்சியில் கைமாறிய லஞ்சம்: அமலாக்கத்துறை விசாரணை

11


ADDED : அக் 15, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

11

ADDED : அக் 15, 2026 07:21 PM


11
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தி.மு.க., ஆட்சியில், சில துறைகளில் வாங்கப்பட்ட லஞ்சம் குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: கடந்த திமுக ஆட்சியில், பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் பூங்காக்கள் மற்றும் தரவு மையம் எனும் 'டேட்டா சென்டர்' அமைக்கும் திட்டங்களுக்காக, பல்வேறு துறைகளுக்கு லஞ்சம் தரப்பட்டுள்ளது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சிஎம்டிஏ எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றில் பெரிய அளவில் லஞ்சப் பணம் கைமாறி இருப்பது தெரிகிறது.

தரவு மையம் அமைக்க, 1.89 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. கலெக்டர் ஒருவர், 50 லட்சம் ரூபாய் வாங்கியதற்கான ஆவணமும் கிடைத்துள்ளது. இடைத்தரகர்கள் வாயிலாக லஞ்சப் பணம் கைமாறி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us