UPDATED : அக் 15, 2026 07:47 PM
ADDED : அக் 15, 2026 07:14 PM

அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலராக ராமச்சந்திரன் நேற்று பொறுப்பேற்றார்.
குறிஞ்சிப்பாடி பி.டி.ஓ., வெங்கடேசன், கடலுாருக்கு மாற்றப்பட்டார். அதனையொட்டி, அங்கு பணியில் இருந்த ராமச்சந்திரன் குறிஞ்சிப்பாடி பி.டி.ஓ.,வாகன நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
