உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 19, 2026 05:30 PM

அ நிறம் | அளவு
சென்னை:முதல்வர் விஜய், நாளை திருச்சி செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அங்கு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 134 கோடி ரூபாயில் கட்டப்பட்ட விரிவான மருத்துவ சிகிச்சை கட்டடத்தை திறந்து வைக்க இருந்தார். மேலும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க இருந்தார்.
இந்நிலையில், தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவு காரணமாக முதல்வர் விஜயின் திருச்சி பயணம் உள்ளிட்ட நாளைய அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
