தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நிதி உதவி வழங்கல்

நிதி உதவி வழங்கல்

நிதி உதவி வழங்கல்


UPDATED : நவ 19, 2026 05:22 PM

ADDED : நவ 19, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 05:22 PM ADDED : நவ 19, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி ஸ்டேஷனில் பணிபுரிந்த அழகு முருகன் 35,மே மாதம் இறந்தார். அவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிப்பதற்காக அவருடன் 2011ல் பணியில் சேர்ந்த நண்பர்கள் அனைவரும் இணைந்து ரூ.18.91 லட்சம் திரட்டினர்.

அழகு முருகனின் இரு மகன்கள் பெயரில் நிரந்தர வைப்பு நிதியாகவும், அவரது மனைவி, தாய்க்கு ரொக்கமாகவும் கொடுக்க முடிவு செய்தனர். இந்த நிதியை எஸ்.பி., கவுதம் கோயல் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us