தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மேகதாது பிரச்னை குறித்து முதல்வர் விஜய்க்கு எதுவும் தெரியாது; சொல்கிறார் ஸ்டாலின்

மேகதாது பிரச்னை குறித்து முதல்வர் விஜய்க்கு எதுவும் தெரியாது; சொல்கிறார் ஸ்டாலின்

மேகதாது பிரச்னை குறித்து முதல்வர் விஜய்க்கு எதுவும் தெரியாது; சொல்கிறார் ஸ்டாலின்


ADDED : நவ 18, 2026 02:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 02:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி: மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்தி இருக்கிறீர்கள்; முதல்வர் விஜய் இன்னும் பேசாமல் இருக்கிறாரே?

ஸ்டாலின்: நீங்கள் தான் அவரை கேட்க வேண்டும். கண்டு கொள்ளமல் இருக்கிறார் என்றால் அவருக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. அதனால் தான் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார், போதுமா?

கேள்வி: சோனியா சுயசரிதை புத்தகம் வெளியீட்டிற்கு வாழ்த்து சொன்னீங்களா, உங்களுக்கு அழைப்பு வந்துதா சார்?

ஸ்டாலின்: சோனியாவுக்கு நான் வாழ்த்து சொல்லி இருக்கிறேன். கடிதமும் எழுதி இருக்கிறேன். எனக்கு அழைப்பிதழ் வரவில்லை. போனில் தொடர்பு கொண்டு எனது உதவியாளரிடம் சொல்லி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் அவருக்கு நான் வாழ்த்து அனுப்பி இருக்கிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us