தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அடுத்த வாரம் தீபாவளி; கடைகளை நோக்கி படையெடுத்த மக்கள்

அடுத்த வாரம் தீபாவளி; கடைகளை நோக்கி படையெடுத்த மக்கள்

அடுத்த வாரம் தீபாவளி; கடைகளை நோக்கி படையெடுத்த மக்கள்

5


UPDATED : நவ 01, 2026 09:35 PM

ADDED : நவ 01, 2026 09:34 PM

Follow on GoogleFavourite on Google

5

UPDATED : நவ 01, 2026 09:35 PM ADDED : நவ 01, 2026 09:34 PM


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

வரும் நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

விடுமுறை தினமான இன்று (நவம்பர் 01) ஞாயிற்றுக்கிழமை தீபாவளிக்கு பொருட்களை வாங்குவதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சாதாரணமாக தீபாவளி நெருங்கும்போது மழை பெய்து, வியாபாரத்தை சொதப்பி விடும். இந்தாண்டு மழை சற்று தாமதிப்பதால் மக்கள் கடைவீதிகளில், பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர்.

சென்னை டி.நகர், ராயபுரம் எம்ஜிரோடு, குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் குவிந்தது.

கோவை, திருப்பூரில் முக்கிய கடைவீதிகளில் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர்.

அதேபோல் திருச்சி, நெல்லை, மதுரையிலும் தீபாவளி ஷாப்பிங்கிற்க்கு முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பர்சேஸ் களைகட்டி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us