தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இன்று 8; நாளை 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இன்று 8; நாளை 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இன்று 8; நாளை 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


UPDATED : நவ 09, 2026 06:47 PM

ADDED : நவ 09, 2026 03:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2026 06:47 PM ADDED : நவ 09, 2026 03:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

சென்னை வானிலை மையத்தின் அறிக்கை:

சுமார் 0.9 கிமீ உயரத்தில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இன்று(நவம்பர்09)

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்

நீலகிரி, கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், திருச்சி, அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் ஒரு சில இடுங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர்10

ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் மிதமானமழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us