உள்ளடக்கத்திற்கு செல்ல

இன்று 18 மாவட்டம், நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இன்று 18 மாவட்டம், நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ADDED : ஜூன் 19, 2026 02:34 PM

அ நிறம் | அளவு
சென்னை: நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை (ஜூன் 20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
இன்று (ஜூன் 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* வேலூர்
* திருப்பத்தூர்
* திருவண்ணாமலை
* கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* சேலம்
* ஈரோடு
* நாமக்கல்
* திருச்சி
* பெரம்பலூர்
* அரியலூர்
* கரூர்
* திண்டுக்கல்
* தேனி
* மதுரை
* சிவகங்கை
* கோவை
* நீலகிரி
நாளை (ஜூன் 20) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி,
* ஈரோடு,
* சேலம்,
* தர்மபுரி,
* கிருஷ்ணகிரி
ஜூன் 21ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி,
* கோவை,
* தேனி,
* திண்டுக்கல்,
* கன்னியாகுமரி,
* திருநெல்வேலி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
