உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 28, 2026 08:03 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: நாளை மறுநாள் லோக்சபா கூடுகிறது. தொகுதிமறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இம்மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, திமுக எம்பி கனிமொழி சந்தித்து பேசினார். அப்போது டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்பிக்கள் உடன் இருந்தனர்.
இச்சந்திப்பில் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
