தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வடகிழக்கு பருவமழை 18 சதவீதம் அதிகம் பதிவு

வடகிழக்கு பருவமழை 18 சதவீதம் அதிகம் பதிவு

வடகிழக்கு பருவமழை 18 சதவீதம் அதிகம் பதிவு

2


ADDED : நவ 02, 2026 03:59 PM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : நவ 02, 2026 03:59 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை வானிலை மையத்தின் இயக்குனர் துரை நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் நவம்பர் 1 வரை 22 செமீ மழை பதிவாகி உள்ளது.

இக்கால கட்டத்தில் பதிவாக வேண்டிய இயல்பான மழை அளவு 19 செமீ

இயல்பை விட 18 சதவீதம் அதிகம் பதிவாகி உள்ளது.

நவம்பரில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பதிவாகும். புயல் உருவாகும் போது, மழை அளவு இயல்பில் இருந்து அதிகமாக பதிவாகும்.

7 ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது

தென் கடலோர மாவட்டங்களிலும், மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நவம்பர் 15ம் தேதிக்கு பிறகு புயல் உருவாக வாய்ப்பு உள்ளது.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உருவாகும் புயல் தமிழகத்திற்கு வரும். அக்டோபரில் உருவாகும் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவுக்கு செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us