தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கால்நடைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த பிரதமர் மோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கால்நடைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த பிரதமர் மோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கால்நடைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த பிரதமர் மோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

13


ADDED : அக் 30, 2026 04:57 PM

Follow on GoogleFavourite on Google

13

ADDED : அக் 30, 2026 04:57 PM


13
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பாரத கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அங்குள்ள கால்நடைகளுக்குத் தீவனமளித்து மகிழ்ந்தார். வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எவ்வளவு அற்புதமான வசதி; பனஸ்கந்தாவில் உள்ள கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பார்வையிட்டேன்; விவசாயிகளுக்கு அதிக செழிப்பை உறுதி செய்கிறது. பால் பண்ணைத் தொழிலின் எதிர்காலம், நம் கால்நடைகளின் நலனிலிருந்தே தொடங்குகிறது.

இந்த கால்நடை ஆராய்ச்சி மையம் கால்நடை நலன், பால் பண்ணை உற்பத்தியை மேம்படுத்துதல், விவசாயிகளின் செழிப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us