சுதேசி சமூக வலைதளம் அரட்டை செயலியில் தினமலர் பக்கத்தை பாலோ செய்யுங்கள் வாசகர்களே!
சுதேசி சமூக வலைதளம் அரட்டை செயலியில் தினமலர் பக்கத்தை பாலோ செய்யுங்கள் வாசகர்களே!
UPDATED : அக் 16, 2025 03:25 PM
ADDED : அக் 16, 2025 03:20 PM

சென்னை: பிரேக்கிங் நியூஸ், எக்ஸ்க்ளூசிவ் செய்திகள், சூடான செய்திகள், ஒரு நிமிட வீடியோ செய்திகள் என பல சுவையான தகவல்கள் வெளியாகும் தினமலர் அரட்டை செயலி பக்கத்தை பாலோ செய்யுங்கள் வாசகர்களே!
சுதேசி செயலியான அரட்டைக்கு தினந்தோறும் மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே செல்கிறது. இந்த மொபைல் செயலியில் செய்திகளை வழங்கும் முதல் நாளிதழ் என்ற பெருமை தினமலருக்கு உண்டு. நாளிதழ்கள் மட்டுமின்றி, வார இதழ்கள், தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களிலும் முதலாவதாக தினமலர் நாளிதழ் இந்தப் பணியை துவங்கியுள்ளது.
தினமலர் அரட்டை செயலியில் பிரேக்கிங் நியூஸ் முதல் முக்கிய செய்திகள் வரை உடனுக்குடன் பதிவு செய்யப்படுகிறது.இது மட்டுமின்றி,சூடான செய்திகள், சுவையான கார்டுகள், மணிக்கு ஒரு முறை நிமிட வீடியோ செய்திகள், தினமலர் இணையதளத்தில் வெளியாகும் எக்ஸ்க்ளூசிவ் கட்டுரைகள் , தினமலர் நாளிதழில் வெளியாகும் சிறப்பு பகுதிகள், கார்ட்டூன்கள் உள்ளிட்டவையும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இத்தகைய சிறப்பு அம்சங்களை கொண்ட தினமலர் அரட்டை பக்கத்தை ஏராளமான பேர் பின் தொடர்கின்றனர். இதுவரை பின்தொடராதவர்கள், உடனடியாக அரட்டை மொபைல் செயலி டவுண்லோட் செய்து, பின் தொடரலாம்.
இதற்கான லிங்க் இதோ:https://web.arattai.in/@dinamalar