தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பிளான் அனுமதிக்கு ரூ.7,000 லஞ்சம் : ஊராட்சி செயலர் கைது

பிளான் அனுமதிக்கு ரூ.7,000 லஞ்சம் : ஊராட்சி செயலர் கைது

பிளான் அனுமதிக்கு ரூ.7,000 லஞ்சம் : ஊராட்சி செயலர் கைது


UPDATED : நவ 20, 2026 10:19 PM

ADDED : நவ 20, 2026 10:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 10:19 PM ADDED : நவ 20, 2026 10:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு ஊராட்சியைச் சேர்ந்த ஸ்டாலின். தன் வீட்டிற்கு பிளான் அப்ரூவல் பெற ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணனை அணுகினார். பாலகிருஷ்ணன் ரூ.7,000 லஞ்சம் கேட்டார். இதுகுறித்து ஸ்டாலின் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூடுதல் எஸ். பி. எஸ்கால் தலைமையில் லஞ்சம் பெற்றபோது பாலகிருஷ்ணனை 53, கைது செய்தனர்.

எழுத்தர் சஸ்பெண்ட் :

நாங்குநேரி தொகுதி காடான்குளம் ஊராட்சியில் முதல்வரின் கனவு இல்ல திட்டப் பயனாளிகளிடம் நிலுவைத் தவணைத் தொகையை பெற்றுத்தர ரூ.5,000 முதல் ரூ.20 ஆயிரம் வரை லஞ்சம் கேட்டதாக ஊராட்சி எழுத்தர் ராமச்சந்திரன் 56, 100 நாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளர் புஷ்பம் ஆகியோர் பேசும் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து ஊராட்சி எழுத்தர் ராமச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us