தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் சந்திப்பு

4


ADDED : நவ 06, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

4

ADDED : நவ 06, 2026 04:52 PM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தமிழகத்தின் முழுநேர கவர்னராக அர்லேகர், சமீபத்தில் நியமிக்கப்பட்டார். டில்லி சென்றிருந்த அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

இன்று அவர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

சந்திப்பு தொடர்பாக அவர் கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடியை கவர்னர் அர்லேகர் சந்தித்த போது, தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் மக்களின் நலன் குறித்து இருவரும் விவாதித்தனர். அன்பான வரவேற்பு மற்றும் கலந்துரையாடலுக்கு பிரதமருக்கு கவர்னர் நன்றி தெரிவித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் மாளிகை கூறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us