தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/தொழில்நுட்ப கோளாறு எதிரொலி; அமெரிக்காவில் 6,150 விமானங்கள் ரத்து

தொழில்நுட்ப கோளாறு எதிரொலி; அமெரிக்காவில் 6,150 விமானங்கள் ரத்து

தொழில்நுட்ப கோளாறு எதிரொலி; அமெரிக்காவில் 6,150 விமானங்கள் ரத்து

3


ADDED : நவ 15, 2026 10:07 AM

Follow on GoogleFavourite on Google

3

ADDED : நவ 15, 2026 10:07 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

அமெரிக்காவில் விமான போக்குவரத்து துறை, தொலைத்தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் புறப்பட தயாராக இருந்த அனைத்து விமானங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டது.பிறகு தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விமானங்கள் செயல்பட துவங்கியது; ஆனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறு தாக்கம் இன்றும் தொடர்கிறது; விமான நிறுவனங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப போராடி வரும் நிலையில், நேற்று சனிக்கிழமை மாலை நிலவரப்படி 6,150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 7,300 விமானங்கள் தாமதமாகின. இன்று மதியத்திற்கு முழுமையாக விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us