sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் பரவலாக மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?

/

தமிழகத்தில் பரவலாக மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தில் பரவலாக மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தில் பரவலாக மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?


ADDED : டிச 04, 2025 10:14 AM

Google News

ADDED : டிச 04, 2025 10:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணலி புதுநகரில் 238 மி.மீ மழைப்பதிவாகி உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில், சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'யு டர்ன்' அடித்து, புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக, வட மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 9 வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 8.30 மணி வரை பெய்த மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:

மணலி புதுநகர்- 238.2

எண்ணூர்- 212.5

விம்கோ நகர்- 201.6

கத்திவாக்கம்-158.7

மணலி- 123.4

திருவொற்றியூர்- 105.6

திண்டிவனம் 115

ஊத்துக்கோட்டை 113

பொன்னேரி 99

சோழவரம் 95

தண்டையார்பேட்டை- 70.2

புழல்- 61.2

பாரிஸ்- 59.2

காசிமேடு- 58.6

பேசின் பிரிட்ஜ்- 49.8

அம்பத்தூர்-45

கொரட்டூர் - 40.8

கொளத்தூர் -37.2

மதுரவாயல்- 28.5

வேளச்சேரி- 28.2

சென்னை சென்ட்ரல் -27.6

அமைந்தகரை- 26.4

நுங்கம்பாக்கம்- 25.2

நெற்குன்றம்- 23.8

வளசரவாக்கம்- 23

சோலிங்கநல்லூர்- 22.4

நுங்கம்பாக்கம்- 21.6

சைதாப்பேட்டை- 20.8

வளசரவாக்கம்- 19.4

பெருங்குடி-19.2

வடபழநி- 18

சாலிகிராமம்- 17.6

முகலிவாக்கம் - 17.4

அடையார்- 17.1

ஆலந்தூர்-16.1






      Dinamalar
      Follow us