நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் சர்க்கரை நோய் மற்றும் பல்வலியால் சிகிச்சை பெற்ற பெண் தற்கொலை செய்துகொண்டார்.
திருநள்ளாறு நெய்வாச்சேரி. பெரியார் நகரைச் சேர்ந்தவர் அன்பழகி,65; இவருக்கு சர்க்கரை நோய், பிரஷர் மற்றும் பல் வலி என அவதிப்பட்ட வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பல்வலியால் பெரும் அவதிப்பட்ட அன்பழகி வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

