sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சம்பூர்ண வித்யாலயா பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்

/

சம்பூர்ண வித்யாலயா பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்

சம்பூர்ண வித்யாலயா பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்

சம்பூர்ண வித்யாலயா பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்


ADDED : ஆக 06, 2024 07:12 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : வில்லியனுார் ஆச்சாரியா சம்பூர்ண வித்யாலயா பள்ளியில் மாணவர்களுக்கு 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.

மாணவ மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் விஞ்ஞான வளர்ச்சி தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.

வில்லியனுார் ஆச்சார்யா சம்பூர்ண வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் காயத்ரி மாணவர்களுக்கு இதழ்களை வழங்கினார்.






      Dinamalar
      Follow us