sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது இடத்தில் மது அருந்திய 11 பேர் கைது 

/

பொது இடத்தில் மது அருந்திய 11 பேர் கைது 

பொது இடத்தில் மது அருந்திய 11 பேர் கைது 

பொது இடத்தில் மது அருந்திய 11 பேர் கைது 


ADDED : ஏப் 30, 2024 05:16 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: திருக்கனுார் மற்றும் காட்டேரிக்குப்பத்தில் பொது இடத்தில் மது அருந்திய ௧௧ பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனுார் சப்- இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

அப்போது, பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த, விழுப்புரம் சபரிநாதன், 31; ராஜேஷ், 23; சிவக்குமார், 34; ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பொது இடத்தில் மது அருந்திய விழுப்புரம் குன்னம் சுரேஷ்குமார், 33; முத்துவேல், 28; ஜெயமூர்த்தி, 28; வானுார் பரிக்கல்பட்டு பாஸ்கரன், 30; ஆனந்தகுமார், 25; வானுார் சிவராஜ், 25; தொரவி ரஞ்சித், 37; மயிலம் அய்யனார், 35; ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us