sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


ADDED : ஆக 11, 2024 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2024 05:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : உருளையான்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு புதிய பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர்.

அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம், பள்ளி நேலியனுரைச் சேர்ந்த ராகதேவன், 18; வானுார், வாழபட்டம்பாளையம் பிரகாஷ் 21, என்பதும், இவர்கள் மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது.

இருவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us