sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொதுமக்களுக்கு இடையூறு 4 பேர் கைது

பொதுமக்களுக்கு இடையூறு 4 பேர் கைது

பொதுமக்களுக்கு இடையூறு 4 பேர் கைது


ADDED : செப் 15, 2024 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2024 07:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

உருளையான்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

புதுச்சேரி காரமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அக்பர் அலி 40, சாரம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் 32, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சித்தாந்தா பார்க் 25, தர்னமந்திர பார்க் 25, ஆகிய 4 பேரும் மதுகுடித்துவிட்டு புரவடைன்ஸ் மால் எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக சென்று பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us