sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் ரகளை 8 பேர் கைது

பொது இடத்தில் ரகளை 8 பேர் கைது

பொது இடத்தில் ரகளை 8 பேர் கைது


ADDED : ஜூன் 01, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 06:42 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

 அரியாங்குப்பம்: பொது இடத்தில் அவதுாறாக பேசி ரகளையில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் புறவழிச்சாலை அருகில் பொது இடத்தில் அவதுாறாக பேசுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு நின்ற  நோணாங்குப்பத்தை சேர்ந்த சஞ்சய், 22;  தமிழக பகுதி வத்தலகுண்டு காந்தி நகரை சேர்ந்த ராஜ்குமார், 22; அதே போன்று வீராம்பட்டினம் பகுதியில் ரகளை செய்த வீராம்பட்டினத்தை சேர்ந்த ஜெயந்தன், 45; பரசுராம், 43; ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் தவளக்குப்பம்  சந்திப்பில் ரகளையில் ஈடுபட்ட விழுப்புரம் அடுத்த புத்துப்பட்டை சேர்ந்த கவிபாரதி, 25; பூரணாங்குப்பம் சந்திப்பில் ரகளை ஈடுபட்ட  புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்த பரத்ராகுல், 22; அபிேஷகப்பாக்கம் சாலையில் ரகளை செய்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த மதிவேல், 29;  சத்தியராஜ், 33; ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us