sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அதிகமாக குடித்த விவசாயி சாவு

அதிகமாக குடித்த விவசாயி சாவு

அதிகமாக குடித்த விவசாயி சாவு


ADDED : மே 15, 2024 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2024 11:08 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அதிகமாக மது குடித்த விவசாயி இறந்தார்.

திருக்கனுார் அடுத்த முட்ராம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன், 63. இவர் நேற்று முன்தினம் காலை வில்லியனுார் மார்க்கெட் பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவில் அருகில் அதிகமாக குடித்துவிட்டு மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மகன் மாசிலாமணி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us