ADDED : ஜூலை 23, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வில்லியனுார் அடுத்த பங்கூர் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 62; பொதுப்பணித்துறை ஊழியர் (ஓய்வு). மனநலம் பாதிக்கப்பட் இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அவரது மனைவி மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.