தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாரம் கோவிலில் ஆடி கிருத்திகை விழா

சாரம் கோவிலில் ஆடி கிருத்திகை விழா

சாரம் கோவிலில் ஆடி கிருத்திகை விழா


ADDED : ஆக 06, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 10:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாரம் சுப்பரணியசுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு மகா அபி ேஷகம் நடந்தது.

புதுச்சேரி சாரம் சுப்ரமணிய சுவாமி, ஏழை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நேற்று நடந்தது. இதையொட்டி சுப்ரமணிய சுவாமிக்கு காலை 7:00 மணிக்கு மகா அபி ேஷகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்ரணிய சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us