sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாதனை மாணவர்கள் சபாநாயகரிடம் வாழ்த்து 

சாதனை மாணவர்கள் சபாநாயகரிடம் வாழ்த்து 

சாதனை மாணவர்கள் சபாநாயகரிடம் வாழ்த்து 


ADDED : ஜூலை 17, 2024 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2024 06:29 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: யோகாவில் உலக சாத னைப் படைந்த மாணவர்கள் புதுச்சேரி சபாநாயகர் செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தென்காசி மாவட்டம், சிவகிரி பிராணா யோகா மையத்தை சேர்ந்ததேவதர்ஷன் அருண், வெங்கட்பிரபு, சேது சந்தோஷ்குமார் ஆகிய மூன்று மாணவர்கள் யோகாசனத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

மேலும், தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்களும், தளவாய்புரம் அருணாசல நாடார் துவக்கப் பள்ளி மாணவர்களும் சிறந்த யோகா மாணவர்களுக்கான விருதை பெற்றுள்ளனர்.

சாதனை மற்றும் விருது பெற்ற மாணவர்கள் அனைவரும் புதுச்சேரி சபாநாயகர் செல்வத்தை நேற்று நேரில் சாந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அவர்களுடன் யோகா ஆசிரியர்கள் அருண்குமார், சிவகோவிந்த் மற்றும் புதுச்சேரி யோகா பயிற்சியாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us