/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வடக்கு எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு
/
வடக்கு எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு
ADDED : மே 13, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வடக்கு எஸ்.பி.,வீரவல்லபனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கிழக்கு எஸ்.பி.,லட்சுமி சவுஜன்யா இன்று 13ம் தேதி முதல் 20 ம் தேதி வரை விடுமுறையில் சென்றுள்ளார்.
அதையடுத்து வடக்கு எஸ்.பி.,வீரவல்லபன், கிழக்கு எஸ்.பி., பொறுப்பினை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவினை போலீஸ் சிறப்பு பணி அதிகாரி ஏழுமலை பிறப்பித்துள்ளார்.