/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பகலில் எரியும் ைஹமாஸ் விளக்குகள் பல லட்சம் யூனிட் மின்சாரம் விரயம்
/
பகலில் எரியும் ைஹமாஸ் விளக்குகள் பல லட்சம் யூனிட் மின்சாரம் விரயம்
பகலில் எரியும் ைஹமாஸ் விளக்குகள் பல லட்சம் யூனிட் மின்சாரம் விரயம்
பகலில் எரியும் ைஹமாஸ் விளக்குகள் பல லட்சம் யூனிட் மின்சாரம் விரயம்
ADDED : ஜூலை 25, 2024 05:41 AM

புதுச்சேரி:மின்சார பற்றாக்குற  தல  துாக்கியுள்ள சூழ்நில யில், புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் பகலில்  ஹமாஸ் விளக்குகள் எரிந்து, மின்சாரம் விரயமாகி வருகிறது.
புதுச்சேரியில் உள்ள தெருக்களில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்ற  மின் துற  பராமரித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல், பிரதான சால களிலும், சால  சந்திப்புகளிலும் 1,000 ஹ மாஸ் மற்றும் மினி மாஸ் விளக்குகள் அwமக்கப்பட்டுள்ளன.
ஹமாஸ் விளக்குகள  பொதுப் பணித் துற  பராமரித்து வருகிறது. நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளின் பராமரிப்பில் மினிமாஸ் விளக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக பொதுப்பணித் துற  நகராட்சி, கொம்யூன் கட்டுப்பாட்டில் உள்ள  ஹமாஸ் விளக்குகள், மினிமாஸ் விளக்குகள் அன த்து பகுதிகளிலும் பகல் நேரங்களில் எரிந்து கொண்டிருப்பது தொடர் கத யாக உள்ளது.
குறிப்பாக, லாஸ்பேட்ட  ஏர்போர்ட் சால  நாவற்குளம் சந்திப்பு, புதுச்சேரி-கடலுார் சால  உள்ளிட்ட பல்வே பகுதிகளில் பகல் நேரங்களிலும் ஹ மாஸ் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன.
இதேபோல் அதிகாரிகள் தினசரி செல்லும் ஆம்பூர் சால , கிழக்கு கடற்கர  சால  உள்ளிட்ட வீதிகளிலும், மதியம் 12:00 மணிய  தாண்டியும் தெரு விளக்குகள் எரிவது வாடிக்க யாக உள்ளது.
ஹமாஸ், மினிமாஸ், தெரு விளக்குகள் ட மர்களுடன் அம க்கப்பட்டுள்ளது. இவ  பல இடங்களில் செயல்படாமல் பழுதாகி கிடக்கின்றன. இதன் காரணமாக தான் பகலிலேயே தெரு விளக்குகள் எரிகின்றன. இவற்ற   கண்டறிந்து மின் துற , பொதுப்பணித் துற , நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து சரி செய்யவில்ல .
ஊழியர்களும் அந்தப்பக்கம் எட்டி பார்க்கவில்ல . பக்கத்தில் உள்ள தள்ளுவண்டி, பெட்டிக்கட க்காரர்கள் தெரு விளக்குகள  சுவிட்ச் ஆன்; சுவிட்ச் ஆப் செய்வதும் அரங்கேறி வருகிறது.
மின்சாரம் பற்றாக்குற  தல  விரித்தாடும் இந்த நேரத்தில், மின்சாரத்த  சிக்கனமாக பயன்படுத்தாமல், பகலில் தெரு விளக்குகள  எரிய விட்டு, மின்சாரத்த  தடுக்காதது அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்ம ய  தான் காட்டுகிறது.
பெரும்பாலான நகர பகுதிகளில் பகலில் எரிந்து வரும் ஹ மாஸ் விளக்குகள  நிறுத்தாததால், பல லட்சம் யூனிட் மின்சாரம் நாள்தோறும் விரயமாவதோடு, அதற்கான மின் இழப்பு செலவினங்கள் நுகர்வோர் தல யில் கட்டப்படுகிறது. சரியான நேரத்தில் தெரு மின் விளக்குகள  நிறுத்தினாலே, மின்சாரம் பற்றாக்குற  தடுக்கப்படும்.
ஊருக்குக்கு தான் உபதேசம் தங்களுக்கு இல்ல  என்று பொதுப்பணித் துற , நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் அலட்சியமாக இருந்தால் மின்சாரம் பற்றாக்குற  ஏற்படுவத யும், மக்கள் பாதிக்கப்படுவத யும் யாராலும் தடுக்க முடியாது. இனியாவது பகல் நேரங்களில் தெரு விளக்குகள் எரிவத  தடுக்க அரசு உறுதியான நடவடிக்க  எடுக்க வேண்டும்.

