/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு அங்காளன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு

ADDED : ஏப் 11, 2024 04:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பா.ஜ வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில், தே.ஜ கூட்டணி சார்பில், பா.ஜ வேட்பாளர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கூட்டணி கட்சியின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட, திருவண்டார் கோவில், சின்னப் பேட் பகுதியில், பா.ஜ ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன், தனதுஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். மேலும், பொதுமக்களிடம், துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தார்.