
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பெருங்களூர் அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
வில்லியனுார் பள்ளித்துணை ஆய்வாளர் வட்டம் - 4 அமல்ராஜ் லீமாஸ் தலைமை தாங்கினார்.
அமைச்சர் தேனீ ஜெயக் குமார் பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி,பேசினார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.