ADDED : செப் 28, 2026 09:54 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையில் பெண் காவலருக்கு குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோ கால்கள் மூலம் பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டின் பேரில், மேற்கு பகுதி போலீஸ் எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த சுப்ரமணியன், கடந்த 24ம் தேதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.
இதையடுத்து, மேற்கு பகுதி போலீஸ் எஸ்.பி.,யாக அனுராக் சோப்ரா நியமிக்கப்பட்டார்.
அதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., மோகன்குமார் வெளியிட்டுள்ளார்.
