தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கலை இலக்கிய திங்கள் விழா

கலை இலக்கிய திங்கள் விழா

கலை இலக்கிய திங்கள் விழா


ADDED : ஆக 02, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் கலை இலக்கிய திங்கள் விழா நேற்று நடந்தது.

பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பத்மநாபன் வரவேற்றார். பாரதி தலைமை தாங்கினார். லலிதா பெரியசாமி, கலைவாணி சதீஷ் வாழ்த்திப் பேசினர். மனாடெக் நிறுவன தலைவர் மனநாதன், செல்வகாந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விடுதலை மேற்கொள் என்ற தலைப்பில், 50 கவிஞர்கள், கவிதை வாசித்தனர். ரமேஷ் பைரவி, பொய்யாது ஏகாம்பரம், மதன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

செல்வபாரதி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us