நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி சுகாதார ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிட்டனர்.
வெற்றிவேல் தலைமையில் நடந்த போராட்டத்தில் 10 ஆண்டுகள் பணி முடித்த தேசிய சுகாதார இயக்க ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

