sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு பள்ளியில் விழிப்புணர்வு

/

அரசு பள்ளியில் விழிப்புணர்வு

அரசு பள்ளியில் விழிப்புணர்வு

அரசு பள்ளியில் விழிப்புணர்வு


ADDED : ஆக 12, 2024 04:49 AM

Google News

ADDED : ஆக 12, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி சிறகம் சார்பில், தமிழ் மொழி வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தொண்டமநத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பொறுப்பாசிரியர் மனோன்மணியம் தலைமை தாங்கினார். ஆசிரியர் கலைவாணி வரவேற்றார். தமிழ் வளர்ச்சி சிறக அலுவலர் வாசுகி வாழ்த்தி பேசினார்.

மாணவர்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 குழுக்களாக பிரித்து பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, தமிழ் வளர்ச்சி குறித்த புத்தகங்கள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us