/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
/
கல்லுாரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
கல்லுாரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
கல்லுாரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
ADDED : ஏப் 11, 2024 03:57 AM

காரைக்கால்: காரைக்காலில் தேர்தல் விழிப்புணர்வு குறித்து கல்லுாரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் துறை மற்றும் ஸ்வீப் இனைந்து நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி நேற்று நேருநகர் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லுாரி மாணவிகள் மற்றும் ஸ்வீப்பு இணைந்து புதிய பேருந்து நிலையத்தில் கல்லுாரி மாணவிகள் தப்பாட்டம் மூலம் பொதுமக்களுக்கும் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தி நுாறு சதவீதம் ஓட்டளித்து, உங்கள் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என கலை நிகழ்ச்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவிகள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.