sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மார் 26, 2024 05:02 AM

Google News

ADDED : மார் 26, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பண்டசோழநல்லுார் திருவருட்பா வள்ளலார் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் சுவாமிராஜ் தர்மக்கண் தலைமையில் ஆசிரியர்கள் பள்ளிச்சுற்றியுள்ள கிராமங்களில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை உயர்த்தும் வகையில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, புதிய கல்வி ஆண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி, மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு விடுத்தனர்.






      Dinamalar
      Follow us