ADDED : ஏப் 21, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாவீர் ஜெயந்தியையொட்டி இன்று மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தலையொட்டி, கடந்த 17, 18 மற்றும் 19 ஆகிய மூன்று நாட்கள் அனைத்து விதமான சாராயம், கள் மற்றும் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தது.
3 நாள் விடுமுறை முடிந்து நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் மகாவீர் ஜெயந்தியையொட்டி இன்று 21ம் தேதி, புதுச்சேரியில் அனைத்து விதமான சாராயம், கள் மற்றும் மதுபான கடைகள், ரெஸ்டோ பார்கள், பப்புகள் அனைத்தும் மூடப்படும் என, கலால் துறை அறிவித்துள்ளது.

