தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி அண்ணா திடடலில் அடிப்படை வசதிகள் தேவை

புதுச்சேரி அண்ணா திடடலில் அடிப்படை வசதிகள் தேவை

புதுச்சேரி அண்ணா திடடலில் அடிப்படை வசதிகள் தேவை


ADDED : ஜூலை 15, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

   

புதுச்சேரி:  புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் அண்ணா திடல் அமைந்துள்ளது. 

. அங்குள்ள கழிவறை உபகரணங்கள் சேமடைந்துள்ளன. இதனால், அங்கு விளையாட வரும் விளையாட்டு வீரர்கள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல், அவதியடைகின்றனர்.  மேலும் வீரர்கள் ஓய்வெடுக்கும் அறையும்  மிகவும் அசுத்தமானதாக உள்ளது.  இங்கு இரவு நேரங்களில்  சமூக விரோதிகள் மது அருந்துவது மட்டுமல்லால்,  காலி பாட்டிகளை அங்கேயே வீசி செல்கின்றனர். மேலும் அங்கு காலி சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களின் கவர்களும் கிடக்கின்றன. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us