தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடற்கரை சுத்தம் செய்யும் பணி

கடற்கரை சுத்தம் செய்யும் பணி

கடற்கரை சுத்தம் செய்யும் பணி


ADDED : ஜூன் 17, 2024 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2024 06:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் 'கடற்கரையை சுத்தம் செய்தல்' நிகழ்ச்சி நடந்தது.

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தலைமை தாங்கினார். பேராசிரியர் கிளமென்ட் சகாயரட்ஜா லுார்து முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அலுவலர் பிஸ்லேரி, ஜெய்சங்கர், விஷ்ணுவர்தன், நந்திவர்மன், விஜயகுமார், சுபலட்சுமி, ஜஸ்டினா, கரோலின், பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து காலாப்பட்டு கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து காலாப்பட்டு கடற்கரையின் இயற்கை அழகைப் பாதுகாக்கும் வகையில், திடக்கழிவுகளை அப்புறப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us