sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெத்தி செமினார் பள்ளி ஆண்டு விழா

பெத்தி செமினார் பள்ளி ஆண்டு விழா

பெத்தி செமினார் பள்ளி ஆண்டு விழா


ADDED : மார் 04, 2025 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2025 04:45 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி ஆண்டு விழா நடந்தது.

பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி-கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், ஜிப்மர் இயக்குநர் வீர்சிங்நேகி ஆகியோர் பங்கேற்று பேசினார்.

கவுரவ விருந்தினர்களாக மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி, மறை மாவட்ட பொருளாளர் பிலோமின் தாஸ், மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை செயலாளர் நாராயணசாமி, செயின்ட் ஆன்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயலாளர் ஜோசப் ராஜ், ரெட்டியார்பாளையம் பங்குத்தந்தை ஜோசப் பால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட முதன்மை அலுவலகம் திறக்கப்பட்டது.

விழாவில், ஒவ்வொரு மொழி பாடத்திலும் சிறப்பாகப் படித்து, வகுப்பில் முதல் இடத்தைப் பிடித்தவர்கள், நுாறு சதவீதம் பள்ளிக்கு வருகைப் புரிந்தவர்கள், பள்ளியின் பெருமை மிகு மாணவர்களாக 15 பேர், கவுரவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us