தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் திருட்டு

பைக் திருட்டு

பைக் திருட்டு


ADDED : ஜூலை 22, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 09:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

  புதுச்சேரி: லாரி மெக்கானிக் பைக் திருடு போனது குறித்து கரிக்கலாம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேல்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர், சுந்தரராமன், 37: லாரி மெக்கானிக். இவர் கடந்த 19ம் தேதி ஏம்பலம் அமுதசுரபி பார் எதிரில் தனது பல்சர் பைக்கை நிறுத்திவிட்டு , பின் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் கரிக்கலாமபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us