/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., கூட்டணியினர் ஆலோசனை கூட்டம்
/
பா.ஜ., கூட்டணியினர் ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 29, 2024 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் பா.ஜ., கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மணவெளி தொகுதியில் பா.க., கட்சி கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தவளக்குப்பத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பா.ஜ., கூட்டணி கட்சிகளான, என்.ஆர். காங்., பா.ம.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருந்து வாக்கு சேகரிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.

