தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., 12 ஆண்டு சாதனை ஆட்சி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

பா.ஜ., 12 ஆண்டு சாதனை ஆட்சி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

பா.ஜ., 12 ஆண்டு சாதனை ஆட்சி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


ADDED : ஜூன் 05, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால சாதனை ஆட்சியையொட்டி, பா.ஜ., சார்பில், தவளக்குப்பத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

மணவெளி தொகுதி, தவளக்குப்பம், லலிதா நகரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் சபாநாயகர் செல்வம் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பா.ஜ., மாவட்ட தலைவர் சுகுமாறன், தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, தொகுதி பொதுச் செயலாளர் சக்திவேல் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us