UPDATED : ஆக 08, 2026 07:25 PM
ADDED : ஆக 08, 2026 07:21 PM

அ நிறம் | அளவு
தினமலர் எக்ஸ்போவில் சி பிரிவு 30வது அரங்கில், எல்டோரோ பேஷன்ஸ் அமைந்துள்ளது. இங்கு தரமான காட்டன் டி சர்ட்ஸ், லைணன் காட்டன் சட்டை, ட்ராக் பேண்ட்ஸ், சாக்ஸ் மற்றும் உள்ளாடைகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. 'டி சர்ட்ஸ்' 99 ரூபாயில் இருந்து 630 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று, ஆண்களுக்கான உள்ளாடைகள் 60 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான 20 வகையான ஆடைகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
