sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குளூனி பள்ளி சாதனை

/

குளூனி பள்ளி சாதனை

குளூனி பள்ளி சாதனை

குளூனி பள்ளி சாதனை


ADDED : மே 12, 2024 04:45 AM

Google News

ADDED : மே 12, 2024 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லாஸ்பேட்டை புனித சூசையப்பர் குளூனி மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பள்ளியில் தேர்வு எழுதிய 348 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியளவில் மாணவிகள் பெட்ரீசியா மேரி 495, சஞ்சனா 493, அனுஷ்� கிருஷ்ணா, சமயா� ஆகியோர் தலா 492 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.

475க்கு மேல் 61 பேரும், 450க்கு மேல் 165 பேரும் மதிப்பெண்கள் பெற்றனர். ஆங்கிலத்தில் 3 பேர், கணிதத்தில் 19 பேர், அறிவியலில் 11 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 9 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சிறப்பிடம் பிடித்த மாணவர்களை பள்ளி முதல்வர் அருட்சகோதரி ரோசிலி பொன்னாடை அணிவித்து, பாராட்டினார்.






      Dinamalar
      Follow us