/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்.,வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு
/
காங்.,வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 08, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதியில், காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக, மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத் தலைமையில், கட்சி நிர்வாகிகள் ஓட்டு சேகரித்தனர்.
காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து, கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பலர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காமராஜர் தொகுதிக்கு உட்பட்ட, ரெயின்போ நகரில்,காங்., மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

