
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்கள் தொல்லை
தட்டாஞ்சாவடி ஜெயராம் நகரில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
வேல்முருகன், தட்டாஞ்சாவடி.
விபத்து அபாயம்
மங்கலத்தில் இருந்து ஏம்பலம் செல்லும் சாலையில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசாமல் இருப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
விஜயகுமார், தனத்துமேடு.
ைஹமாஸ் எரியுமா?
அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் இருப்பதால், அப்பகுதியில் இரவு நேரத்தில் வாகன விபத்துக்கள் நடக்கிறது.
செல்வி, தவளக்குப்பம்.
சிக்னல் விளக்குகள் தேவை
மரப்பாலம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும்.
மதி, மரப்பாலம்.