நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொசுத் தொல்லை
வில்லியனுார், பத்மினி நகர் முதல் குறுக்கு தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது.
சரண்யா, வில்லியனுார்.
பகலில் எரியும் விளக்கு
ரெட்டியார்பாளையம், புதுநகரில் மின் விளக்கு இரவு, பகலாக எரிந்து வருகிறது.
கணேஷ், ரெட்டியார்பாளையம்.
மின்கம்பம் சீரமைக்கப்படுமா?
அரியாங்குப்பம், காக்கையாந்தோப்பு 6வது குறுக்கு தெருவில் சாய்ந்துள்ள மின் கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாழ்முனி, அரியாங்குப்பம்.
வாய்க்கால் துார் வாரப்படுமா?
திலாசுப்பேட்டை, கனகன் ஏரி ரோட்டில், வாய்க்கால் துார் வார பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுமதி, திலாசுப்பேட்டை.