sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஆக 14, 2024 05:59 AM

Google News

ADDED : ஆக 14, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கழிவு நீர் தேக்கம்

கதிர்காமம் ராமலிங்கம் நகர் பகுதியில் காலி மனைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது.

சுந்தரமூர்த்தி, கதிர்காமம்.

----------------------------------------நெட்டப்பாக்கம் மேட்டுத் தெரு வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.

சிவக்குமார், நெட்டப்பாக்கம்.

நாய்கள் தொல்லை

உருளையன்பேட்டை குபேர் நகரில் நாய்கள் அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

சுகந்தி, உருளையன்பேட்டை.

-------------------------------------------நிழற்குடை அமைக்கப்படுமா?

முருங்கப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.

கதிர், முருங்கப்பாக்கம்.






      Dinamalar
      Follow us